இசைப்பிரிய நடிப்பில் வேலி குறும்படம் மற்றும் நெருப்பு நிலவுகள் குறும்படம்

எமது சகோதரி இசைப்பிரிய நடிப்பில் வெளியான (வேலி) ஈழக் குறும்படம் இசைப்பிரிய நினைவுகளை மீட்டி பார்ப்போம்.. மற்றும் நிதர்சனம் திரைப்பட உருவாக்க பிரிவு வழங்கிய முல்லை ஜேசுதாசனின் ( நெருப்பு நிலவுகள்)குறும்படம் இணைக்கபட்டு உள்ளது ..எம்மவர் நினைவுகளை மீட்டி பார்ப்பதுதான் எமது கடமை
_வேலி மற்றும் நெருப்பு நிலவுகள்_
இசைப்பிரிய நடிப்பில் வெளியான வேலி குறும்படம்
நெருப்பு நிலவுகள் குறும்படம்
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை
No comments:
Post a Comment