ஈழத்தில் இனக்கொலை ..அய்யா வைக்கோவின் ஆவணப்படம்
எமது ஈழ போராட்டத்தை முழுமையாக ஆதரித்தவரும் அதற்காக பல போராட்டங்கள் செய்தவரும் ஈழ தமிழர்களால் என்றும் மதிக்கப்படும் அய்யா வைகோ அவர்கள் .ஈழத்தில் நடந்த இனக்கொலையை இரகசியமாக ஆவணப்படமாக தயாரித்து அதை வெளியிட்டவர் ..(2009 ) ஆரம்பத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை உலக மக்களுக்கு தனது ஆவணப்படம் முலமாக எடுத்து காட்டியவர் ..இதை நீங்கள் பார்த்திருந்தாலும் மீண்டும் பார்ப்பதில் தவறில்லை எம்முள் எரிந்துகொண்டிருக்கும் தீ அனையது பார்ப்போம்
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை
No comments:
Post a Comment