
பிரபல தமிழ் உணர்வாளர்களின் செவ்விகளோடு ..
இது நீங்கள் கேட்டவையும் பார்த்த பதிவுகளாகவும் இருக்கலாம் ,எமது வரலாற்று பதிவுகளை படிக்காத தெரியாத உறவுகள் மீண்டும் படிப்பார்கள் ,பார்ப்பார்கள் என்னும் நோக்கம் கொண்டே இவைகளை மீண்டும்
போடுகின்றேன் ..வரலாறு என்பது எம்மிடம் இல்லை என்றால் நாம் வாழ்ந்த இருந்த அடையாளங்களே இல்லாமல் போய்விடும் ..எமது வரலாற்று பதிவுகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனிடமும் உணர்வு புர்வமாக இருத்தல் வேண்டும்..எல்லோரும் உணர்வுட்டல் என்னும் ஆயுதத்தை கையிலெடுத்து எல்லா தமிழ் மக்களையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே எனது பண்பான வேண்டும்கோள்
தலைவர் பிரபாகரன், வீரவரலாறு தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் முழுமையான காணொளிகள்
No comments:
Post a Comment