வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, October 10, 2011

மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்

மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்

மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்

http://www.ethirinews.com/wp-content/uploads/2011/10/images2.jpg
மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அமெரிக்கா விசாரிக்க
5000கையெழுத்துக்கள் தேவை என கூறபட்டுள்ளது .மக்களே உடன் விரைந்து இதில் கையொப்பம்
இடுங்கள் ..!
அன்புத் தோழர்களே!
ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் அப்படி எத்தனையோ விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள்.
ஆனால் இப்பொழுது, ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரிஅமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயேஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது!
எனவே இது கண்டிப்பாக அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு
செல்லப்படும் என நாம் உறுதியாக நம்பலாம். ஆகவே கருணை கூர்ந்து இதில்
கையெழுத்திடுங்கள் நண்பர்களே! வரும் அக்டோபர் 29க்குள் இதில் 5000
கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டாக வேண்டுமாம். எனவே நீங்கள் இதில்
கையெழுத்திடுவதோடு மட்டுமின்றி, தங்கள் குடும்பத்தினரின்
கையெழுத்துகளையும் தயவு செய்து சேர்க்கும்படியும், மின்னஞ்சல், பேஸ்புக்,
டுவிட்டர் முதலியவற்றின் மூலம் உங்கள் நண்பர்களையும் அவர்களின்
குடும்பத்தினரையும் கூட இதில் கையெழுத்திடச் செய்யும்படியும் அன்போடு
கேட்டுக் கொள்கிறேன்!
 
 
முதலில் https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg அழுத்தவும். ல் வரும்imageதளத்தில்image அழுத்த imageதோன்றும். கட்டாயமாக நிரப்ப வேண்டியவையான பெயர், குடும்பப்பெயர், மின்னஞ்சல் விலாசம் ஆகியவற்றை நிரப்பிவிட்டு (பெயர், குடும்பப்பெயர் என்பன புனைபெயராக இருக்கலாம்.) பெட்டிக்குள்ளிருக்கும் imageஇரண்டு சொற்களையும் கீழே உள்ள பெட்டிக்குள் எழுதவும். எழுதும்போது ஒரு இடைவெளி விட்டு எழுதவும். image அழுத்தவும்.
 
சிறிது நேரத்தில் உங்களுக்கு வெள்ளைமாளிகையிலிருந்து ஒரு மின்னஞ்சல் வரும். அதில் வெள்ளைமாளிகையின் இந்தத் தளத்துக்கான உங்கள் மின்னஞ்சலுக்கான கடவுச்சொல் தரப்பட்டிருக்கும்.
imageமின்னஞ்சலில் காணப்படும் imageபோன்ற இணைப்பை அழுத்தினால் வரும் கீழ்க் காணும் தளத்தில்
imageஉங்கள் மின்னஞ்சலையும் தரப்பட்ட கடவுச்சொல்லையும் பதிந்து image அழுத்தினால்
imageவரும். இப்போது imageஎன்பது பச்சையாக இருக்கும். அதில் அழுத்தினால் உங்கள் பெயர் பதிவு செய்யப்படும்.
 
குறிப்பு: ஒரு மின்னஞ்சல் விலாசத்திலிருந்து ஒரு தடவையே பதிவு செய்யலாம்.
 
 --
மூன்றுயிரைக் காப்பதே முதன்மையாகக் கொள்வீர் உலகத் தமிழரே! 
தினமலர் இதழை புறக்கணிப்பதே தமிழனின் கடமையாகக் கொள்வீர்!

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை