வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, January 5, 2012

சிந்தித்து செயல்படுங்கள்

வணக்கம் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் ...உறவுகளே தற்போது சமீபமாக தேசிய மக்கள் தொலைகாட்சி என்று அழைக்கப்படும் ( GTV   ) பற்றிய சில செய்திகள்  வெளிவந்த வண்ணம் இருக்கின்றது ...இது பற்றி உங்களுடன் சிலவற்றை பகிர்ந்து கொல்லாம் என்று நினைக்கிறேன் ...இந்த தொலைகாட்சியில் நிருவனத்தொடன் நெருங்கி பழகியவர் என்று வெங்கடேஷ் என்பவரை அதிர்வு இணையதளம்
அவரிடம் சில கேள்விகளை தொடுத்து இருக்கிறது அதற்கு அவர் வழங்கிய பதில்களும் நீங்கள் செவிமடுத்து இருப்பீர்கள் .இது உண்மைய பொய்யா என்பது நாம் இந்த கருத்தை கேட்டு உறுதிபடுத்த முடியாது ..இது அந்த தொலைகாட்சி நடத்துனர் தெரிவித்த கருத்து என்று செய்தி உடகங்கள்  ஒலிபரப்பு செய்தன ஏகபோக உரிமைGTV யின்யாளர் திரு செல்வி அவர்கள் 8ம் வகுப்பு படித்தா பிரபாகரன் புலிகளை மேய்க்கும்போது அக்கவுன்டனாக(கணக்காளர்) இருக்கும் எனக்கு புலம்பெயர் தமிழர்களை மேய்க்க முடியாதா எனக் கேட்டுள்ளதாக அவருடன் ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய வெங்கடேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.)<இது தொலைகாட்சி உரிமையாளர் என்று அழைக்கப்படும் செல்வி அவர்கள் சொல்லியதாக வெங்கடேஷ் அவர்கள்  தெருவித்த கருத்து ..
இதை  நாம் முதலில்  உறுதிபடுத்த  வேண்டும் .இன்று நாம் வாழ்ந்துகொண்டு இருப்பது எப்படிபட்ட காலத்தில் என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.எதிரிகள்  தியாகிகளாகவும் ..தியாகிகள் துரோகிகளாகவும் சித்தரிக்க பட்டுக்கொண்டு இருக்கும் காலத்தில் நாம் வாழுகின்றோம் .எமது விடுதலை போராட்டம் பின்னோக்கி போன காலத்தில் இருந்து இன்றுவரை எல்லாமே தலைகிளாகவே நடக்கின்றது ...அதாவது எமது போராட்டத்தை போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்க செய்யும் செயல்கள் வழமைக்கு மாறாக வேகமாகவே செயல்பட்டு கொண்டு இருக்கிறது ..முதலில் நாம் உண்மைகளை நேரடியாகவே விளங்கி கொள்ளுதல் நன்றி ..அதற்காக நீங்களும் நாங்களும் இந்த தொலைக்காட்ச்சி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் முலம் தொடர்புகொண்டு இதற்க்கான பதிலை ( GTV  ) ஒலிபரப்பு முலமாக வழங்குமாறு கேட்க வேண்டும் ...இவர்கள் உண்மையிலே தமிழ் தேசிய தொலைகாட்சி ஆக இருந்தால் மக்கள் உணர்வுகளை  வெளிக்கொண்டுவரும் தொலைகட்சியாக இருந்தால் ...போராட்டத்தை மதிக்கும் தொலைகட்சியாக இருந்தால் ..( GTV  ) செய்யவேண்டியது ஒன்றுதான்..வெங்கடேஷ் அவர்கள் கூறிய கருத்துக்கு (GTV  ) நிறுவனம் உரிய பதிலை வழங்குதல் வேண்டும் ...இதுவரை ஆதரவு வழங்கிவந்த மக்களுக்கு இனியும் ஆதரவு தேவைஎன்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்..( 2009    ) ஆண்டு ஆரம்பிக்க பட்ட யுத்தம் மக்கள் சொல்லன்ன துயரங்களை அனுபவித்த வேளையில் ..இந்த தொலைகாட்சி மட்டுமே அழிவுகளையும் துன்பங்களையும் மக்களுக்கு நேரடியாகவும் பின்பும் ஒளிபரப்பிகொண்டு  இருந்த  தொலைகட்சியாகும் ..இவர்கள் மக்கள் சேவையை மக்களின் உணர்வுகளை மதிப்பவர்களாக இருந்தால் இதற்க்கு பதிலளிக்க  வேண்டியவர்கள் ( GTV ) நிறுவனமே ...உண்மையான உணர்வுடன் மக்கள் சேவையை செய்துவரும் எந்த உள்நோக்கமும் இல்லாமல் இலட்சிய உறுதிகொண்டு உண்மைகளை வெளிக்கொண்டுவரும் .மக்களுக்காக உழைக்கும்  ஒரு தொலைகட்சியாக இருந்தால் ...அவர்களுக்கு நன்கொடை வழங்குவது தவறில்லை ..அதற்க்கு கணக்கு கட்ட வேண்டிய அவசியமும் இல்லை ..ஆனால்  இன்று ஒரு கறையை வெங்கடேஷ் அவர்கள் ( GTV  ) நிறுவனத்தின் மீது பதிய வைத்துள்ளார் இந்த கறை நிரந்தரமா ? இல்லை தற்க்காலிகமாக வீசப்பட்ட கரைய என்பதை (GTV   ) தொலைகாட்சி  மக்களுக்கு தெளிவுபடுத்துதல் வேண்டும்.....வரும் கருத்துக்களை எதிர்கொண்டு பதிலளிக்க வேண்டிய கடமை (GTV   ) உரிமையாளருக்கும்  நிறுவனத்துக்கும் உண்டு என்பதை புரிந்து கொண்டு பதிலளிக்குமாறு தாழ்மையான வேண்டுகோள் ...

நாம் எதையும் உறுதிபடுத்தாமல் கருத்துக்கள் சொல்லுவது ..எடுத்து வீசுவது என்பதை நிறுத்துதல் வேண்டும் ..>>
மீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கிவரும் GTV மக்களிடம் பெறப்படும் நன்கொடை தொடர்பான காசுக் கணக்கை வெளியிடாமல் இருப்பது தொடர்பாக பல விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே GTV யின் ஏகபோக உரிமையாளர் திரு செல்வி அவர்கள் 8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும்போது அக்கவுன்டனாக(கணக்காளர்) இருக்கும் எனக்கு புலம்பெயர் தமிழர்களை மேய்க்க முடியாதா எனக் கேட்டுள்ளதாக அவருடன் ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய வெங்கடேஷ் என்பவர் தெரிவித்துள்ளார். வெங்கடேஷ் அல்லது சிவம் என்று அழைக்கப்படும் இந் நபர் தரிசனம் தொலைக்காட்ச்சி தென்றலாக மாறி பின்னர் அது GTV ஆக மாறியவேளைகளில் அத் தொலைக்காட்ச்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய நபர்.>>>இது  வெங்கடேஷ் அவர்கள் கூறிய கருத்து ...இவர் தரிசனம் இருந்து (GTV  )வரை  வளர்ச்சிக்கு உதவியவர் என்றால் ...இப்போது ( GTV ) மீது கரைகளை படிய காரணம் என்ன ?? இதை இவளவு காலம் தாமதித்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன? ஏன் இதை அவர்  ஒருவர் பேட்டி  எடுக்கும் போது மட்டும் அந்த கருத்தை வெளியிட காரணம் என்ன? ஏன் இதை அவர் அறிக்கையாக இணையதளங்களுக்கு அனுப்பவில்லை ? இவளவு காலமும் அவர்களுடன் இருந்தவர் என்றால் ? வெங்கடேஷ் அவர்களை செவி காணவில்லை என்றால் இவர் இந்த கருத்தை வெளியிட்டு இருப்பாரா? வெங்கடேஷ் கூறிய கருத்து ..சட்டத்துக்கு புறம்பான பணத்தையும் வெளிப்படுத்துவதே எனது நோக்கம் ..மற்றது நேர்மையான வெளிப்படையான  கணக்கு வழக்குகளுடன் ஒரு தமிழ் தொலைகாட்சி ஒன்றை ஆரம்பிக்காதே எனது நோக்கம் ...இது வெங்கடேஷ் அவர்கள் கூறிய கருத்து .. சிந்திப்போம் செயல்படுவோம் எமது மக்களின் உணர்வுகளை மதிப்பவர்களுக்கு மட்டுமே தமிழன் ஆதரவு என்றுமே இருக்கும் ...(GTV  ) இதை மனதில் கொண்டு பதிலளிக்க வேண்டும்   என்பதே எமது எண்ணம் ..
 ஈழம் தேவதை..

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை